Thursday, 7 November 2013

நண்பர்களுக்கு,
வணக்கம்.
இன்று நான் ஒரு வலைத்தளம் ஆரம்பித்திருக்கிறேன்.
kvshylajatvm.blogspot.com
வலைத்தளம் ஆரம்பித்து எழுதும் அளவுக்கு நான் ஒன்றுமே எழுதிவிடவில்லை. ஆனால் இது ஒரு பயிற்சியாக இருக்கும் என்று தோன்றுகிறது. முகநூலில் சிறிது சிறிதாக எழுதி நண்பர்களிடமிருந்து வந்த உற்சாக பதில்களே இதற்குக் காரணம்.
இந்த வலைத்தளத்தில் என்னை பார்வையால் மட்டுமே செதுக்கி செதுக்கி வளர்த்த என் பாட்டியைப் பற்றி முதல் பதிவிடுகிறேன்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

நிறைய எழுதுங்கள் .
வாசிக்க காத்து இருக்கிறோம்

தினேஷ் பழனிசாமி said...

அனுபவங்களை அதிகம் பகிருங்கள்..
வாழ்த்துக்கள்..

- நட்புடன் தினேஷ்....

geevanathy said...

என் உளமார்ந்த வாழ்த்துக்கள்

Raj Kumar said...

Super Sailaja madam

Raj Kumar said...

Super Sailaja Madam

ஜோதிஜி said...

வருக வருக, வாழ்த்துகள்.

சொல் சரிபார்ப்பு நீக்கி விடுங்க. விமர்சனம் எழுதி வைப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.